இன்றைய நாள்பலன்

- in ஸ்மைல் ப்ளீஸ்
41
Comments Off on இன்றைய நாள்பலன்

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 15ம் தேதி,ஷாபான்; 11ம் தேதி,
28.4.18 சனிக்கிழமை, வளர்பிறை , திரயோதசி திதி காலை 7:33 வரை
அதன்பின் சதுர்த்தசி திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 2:06 மணி வரை
அதன்பின் சித்திரை நட்சத்திரம்;, மரணயோகம்.

* நல்ல நேரம் : 
காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00-10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00-7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு. கரிநாள்

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.