இனி ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இல்லை ,இனி 25 மணி நேரம் ?

- in டாப் நியூஸ்
62
Comments Off on இனி ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இல்லை ,இனி 25 மணி நேரம் ?
வருங்காலத்தில் நாள் ஒன்றிற்கான நேரம் 24மணி நேரத்தில் இருந்து 25மணி நேரமாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் – மோடிசன் பலகலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் ஒரு நாளிற்கான நேரம் அதிகரிப்பு குறித்து தெரிவித்துள்ளார். நிலவு பூமிக்கு அருகில் இருந்து வருடத்திற்கு 3.82 செ.மீ தூரம் விலகி சென்றேபடியே உள்ளது.
தற்போது அது முதலில் இருந்ததைவிட 44 ஆயிரம் கி.மீ தூரம் பூமியை விட்டு விலகி சென்றுள்ளது. 200 மில்லியன் ஆண்டுகளில் பூமியில் ஒருநாள் என்பது 25மணி நேரங்களாக இருக்கும்.
ஆனால் இந்த 25 நேரமாவது எப்போ என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்