இனிமேல் கல்யாணம் முதல் காதல் வரையில் ப்ரியா இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

- in Featured
153
Comments Off on இனிமேல் கல்யாணம் முதல் காதல் வரையில் ப்ரியா இல்லை – ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவி யில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் பிரபலமானது கல்யாணம் முதல் காதல் வரை. இத்தொடரின் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டவர் ப்ரியா.

இவர் தான் இத்தொடரில் நடிக்கும் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இத்தொடரை பலர் ப்ரியாவுக்காகவே பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி ப்ரியாக்கு பதில் இனிமேல் ஒரு புது முக நடிகை நடிக்கவுள்ளாராம்.

இதனால் ப்ரியாவின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். மேலும் ப்ரியாவுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவுள்ளதால், இத்தொடரிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது.

14947974_1162684507132939_832284149184907636_n

Facebook Comments

You may also like

காதலை பிரிக்க வேண்டுமா? கட்டணம் வசூலிக்கும் நிறுவனம்!

காதல் என்பது பிரிக்க முடியாத நட்பாகவும், நாளடைவில் உயிரையே கொடுக்கும்