இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது- டாப் லிஸ்ட் இதோ

- in Featured, சினிமா
83
Comments Off on இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எது- டாப் லிஸ்ட் இதோ

இந்திய சினிமாவை பொறுத்த வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் சினிமா வெளிவருகிறது. இதில் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.

அந்த வகையில் இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் எவை என்பதன் லிஸ்ட் இதோ….(இவை இந்தியாவில் மட்டும் செய்த வசூல்)

  1. சுல்தான்- ரூ 300.5 கோடி
  2. கபாலி- ரூ 190 கோடி
  3. எம்.எஸ்.தோனி அன் டோல்ட் ஸ்டோரி- ரூ 133 கோடி
  4. ஏர்லிப்ட்- ரூ 129 கோடி
  5. ருஸ்தம்- ரூ 128 கோடி
  6. ஏ தில்ஹே முஷ்கில்- ரூ 108 கோடி
  7. தெறி- ரூ 104 கோடி

மலையாள படமான புலி முருகன் இந்தியாவில் மட்டும் ரூ 70 கோடி வசூல் செய்திருந்தது.

Facebook Comments

You may also like

கஸ்தூரியை அசிங்கமாக விமர்சித்த திமுக ஆதரவாளர் – டிவிட்டரில் பரபரப்பு

நடிகர் கஸ்தூரிக்கும், திமுக விசுவாசி ஒருவருக்கும் இடையேயான மோதல் டிவிட்டரில் சூடுபிடித்துள்ளது. நடிகர்