இந்த குட்டி தேவதையின் இசை திறமையை பாருங்கள்….!

- in பல்சுவை, வினோதங்கள்
211
Comments Off on இந்த குட்டி தேவதையின் இசை திறமையை பாருங்கள்….!

மனிதனாக பிறக்கும் போது நாம் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டிப்பாக சில திறமைகள் மறைந்திருக்கும். அதனை நாம் தக்க தருணத்தில் வெளிக் கொண்டு வருவது அவரவர் கையில் தான் உள்ளது.

திறமை என்பது சிறுவர்கள் வேறு பெரியவர்கள் வேறு என்றெல்லாம் ஒன்றுமில்லை. அனைவருக்கும் பொருந்தும் என்பதற்கு இக்காணொளியே எடுத்துக்காட்டாகும்.

இந்த விடியோவில் வரும் சிறுமி தன் உள்ள இருக்கும் திறமையை அனைவருக்கும் அழகாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த சிறுமி தன் கைகளால் piyano வாசிப்பதை அதுவும் ஒரு கையில் வாசிப்பதை பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நீங்களே பாருங்கள்.

இந்த குட்டி தேவதையின் இசை திறமையை பாருங்கள்….!

Facebook Comments