இந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது

- in அந்தரங்கம்
659
Comments Off on இந்தநிலையில் நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது

20 களில் உங்கள் டேட்டிங் தந்திரமாக இருக்கலாம். நீங்கள் இன்னும் ஒரு பையனுடன் டேட்டிங் வைத்துக் கொள்ளும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் நேரம் மற்றும் முயற்சிகளை அவர் மீது முதலீடு தொடர்ந்து செய்ய வேண்டுமா இல்லையா என்று சொல்வது மிகவும் கடினம்.மிகவும் முக்கியமாக, நிறைய பெண்கள் அவர்கள் மூன்றாவது, நான்காவது டேடிங்கிற்கு பிறகு அடுத்த நிலைக்கு விஷயங்களை எடுத்து செல்ல வேண்டுமா இல்லையா என்று ஆச்சரியமாக விட்டிருக்கிறார்கள்.

கேள்வியில் இருக்கும் பையன் பார்ப்பதற்கு நன்றாக,புத்திசாலிதனகாக இருக்கிறான மற்றும் அவனது வீட்டிற்கு சில தரம் உங்களை உடலுறவு கொள்ள அழைத்திருக்கிறான்.இப்போதுள்ள பெரிய கேள்வி, தொடர்ந்து மேலே சென்று அவனுடன் உடலுறவு கொள்வதா? சில முறை உங்களுக்கு நிச்சயமாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது கூடாது என்று தெளிவாக இருந்தாலும் கூட, பெரும்பாலும் எச்சரிக்கை அறிகுறிகள் நிறைய மிகவும் நுட்பமானவை.உங்கள் நண்பர் இந்த எட்டு விஷயங்களில் ஏதாவது ஒனறு பெற்றிருந்தாலும், மலையை நோக்கி ஓடுங்கள்!

1. அவர் மோசமான முத்தமிடுபவர்.

.இது ஒரு வெளிப்படையான விஷயமாக உள்ளது. அவர் ஒரு துல்லியமற்ற முத்தமிடுபவர் என்றால், அவர் படுக்கையிலும் ஓழுங்கற்று இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முதல் முத்தம் அலங்கோலமாக இருக்கலாம் மற்றும் சரியாந்தாக இருக்க வேண்டும் என்பது இல்லை, ஆனால் அவரோடு முத்தமிடுவது அனேக சமயங்களில் உங்களை மனநிலையிலிருந்து நிறுத்தி விடுகிறது என்றால், மேலும் விஷயங்களை கொண்டு செல்லாதிருத்தல் நல்ல யோசனையாகும்.

2. அவர் தன்னைப் பற்றி மட்டுமே பேசுவார்

உங்கள் காதலர் தன்னுடைய நிறைய சம்பளம் வழங்கும் வேலை, எவ்வளவு நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார் என்பதிலிருந்து அவரது சமூக வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருக்கிறது என்பது வரை தற்பெருமை பேச விரும்புகிறார்,. ஒன்வொரு முறை நீங்கள் சந்திக்கும் போதும், நீங்கள் அவர் தன்னை பற்றி பேசுவதை நிறைய நேரம் கேட்பதில் முடிவடைகிறீர்கள். உண்மையில் உங்களுக்கு பேச நேரமே கிடைப்பதில்லை. இது நீங்கள் தவிர்க்க கூடாத முக்கியமான சிகப்பு கொடியாகும்.அவருக்கு உங்கள் மேலும் பொதுவாக உங்கள் வாழ்க்கையின் மீதும் விருப்பமில்லை என்றால், அவர் கண்டிப்பாக நீங்கள் உச்சியை அடைகிறீர்களா இல்லையா என்று கவனிக்கப் போவதில்லை. ஒருவர் நிஜமாக உங்கள் மேல் விருப்பமாக இருந்தால், அவர் கேள்விகள் கேட்டு, உங்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புவார்

3அவர் உங்களை ஒரு போதும் பாராட்டியது இல்லை

நிறைய நாட்கள் வெளியே சென்ற பிறகும், ஒரு தடவை கூட அவர் உங்களை அழகு அல்லது நேர்த்தியானவர் என்று சொன்னதில்லை. அவர் உங்களை கவர்ச்சியாக அல்லது விரும்பத்தக்கவராக இருப்பதாக சொல்லவில்லை. அப்படியென்றால் அவர் ஏன் முதலில் உங்களை வசீகரமாக இல்லாத போது வெளியே அழைத்தார்.

5. மோசமாக மேசையில் சாப்பிடும் பழக்கம் உள்ளது

அவர் சாப்பிடுவதை பார்த்தால் நீங்கள் லேசாக குமட்டலை உணரக் கூடும். அவரது தட்டை யாராவது பிடிங்கிக் கொண்டு விடுவார் என்றூ பயந்து அவர் தனது உணவை. விழுங்குவார். அது போதுமானதாக இல்லை என்பது போல், அவர் சத்தம் போட்டு சாப்பிடுபவர் மற்றும் சூப்கள் மீது உமிழ்தலில் எந்த தவறும் இல்லை என்று நினைப்பவர். இது அவர் படுக்கையில் எப்படி இருப்பார் என்பதற்கான ஒரு ந்ல்ல அடையாளமாகும்.

6. அவர் எந்த எல்லைகளுக்கும் மதிப்பளிப்பதில்லை

நீங்கள் எதையாவது செய்ய வேண்டாம் என்று திரும்பத் திரும்ப கூறியும், அவர் சிறிதும் வெட்கமின்றி தொடர்ந்து அதை செய்தால் ,எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விடுதலை பெறுங்கள். அவர் நீங்கள் கோபமாக இருக்கும் போது எவ்வளவு’அழகாக’ இருக்கிறீர்கள் என்பதால் உங்களை கோப்ப படுத்த அப்படி செய்வதாக சொன்னாலும், உங்கள் எல்லைகளை மதிக்காத ஆணிடம் எந்த அழகும் இல்லை. அவர் இல்லை என்பதை ஒரு பதிலாக எடுத்துக் கொள்ள முடியாதவர் என்றால், நீங்கள் கண்டிப்பாக அவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது.

Facebook Comments

You may also like

மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபட்டால் உச்சக்கட்டத்தைத் தள்ளிப்போடலாமா ?

இரகசியகேள்வி-பதில்:கேள்வி: என் நண்பர் ஒருவர். மது அருந்தி விட்டு உடலுறவில்