இத்தனை தமிழ் படங்களை கமிட் செய்த சமந்தா – விபரம் உள்ளே

- in Featured, சினிமா
97
Comments Off on இத்தனை தமிழ் படங்களை கமிட் செய்த சமந்தா – விபரம் உள்ளே

சமந்தா- நாக சைத்தன்யா திருமணம் நடைபெறுவதாக வெளியான செய்திகளையடுத்து சமந்தா நடிப்பை தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

விஷாலுடன் ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‘ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கும் விஜய்சேதுபதி படத்திலும் அவரது ஜோடியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இது மட்டுமல்ல இப்போது சிவகார்த்திகேயனுடனும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி