இங்கிலாந்து வங்கி தலைவராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு

- in டாப் நியூஸ்
82
Comments Off on இங்கிலாந்து வங்கி தலைவராக ரகுராம் ராஜனுக்கு வாய்ப்பு

லண்டன்: இங்கிலாந்து வங்கி தலைவர் பதவிக்கு மாஜி இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பொருத்தமானவர் – வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை வெளியிட்டு இங்கிலாந்து இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

இங்கிலாந்து வங்கியின் தற்போதைய தலைவரான, கனடாவை சேர்ந்த மார்க் கேமே 2019-ல் ஒய்வு பெறுகிறார்.இந்நிலையில் வங்கியின் அடுத்த தலைவராக யார் வருவார் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து , லண்டன் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில், இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து லண்டனை சேர்ந்த வணிக இதழ், ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்து வங்கியின் அடுத்த தலைவராவதற்கு வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மற்றொருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்