அவரை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது- சமந்தா

- in Featured, சினிமா
82
Comments Off on அவரை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது- சமந்தா

சமந்தா சில காலமாகவே படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். விரைவில் நாகசைதன்யாவுடன் திருமணம் செய்யவிருக்கும் இவர் அடிக்கடி ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடுவார்.

நேற்று ரசிகர் ஒருவர் வாழ்க்கையில் என்னென்ன இல்லாமல் உங்களால் இருக்கவே முடியாது என கேட்டுள்ளார்.

அதற்கு சமந்தா ‘ஐஸ்க்ரீம், வேலை, நாகசைதன்யா’ இல்லாமல் என்னால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என கூறியுள்ளார்.

சமந்தா தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

You may also like

தமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில்