அரைகுறை உடையில் தண்ணீருக்குள் குதித்த மாடல்! ஆண் சுறா செய்த காரியம்!

- in Featured, டோன்ட் மிஸ்
469
Comments Off on அரைகுறை உடையில் தண்ணீருக்குள் குதித்த மாடல்! ஆண் சுறா செய்த காரியம்!

மாடல் அழகி Molly Cavalli என்பவர், Camsoda என்ற பொழுதுபோக்கு நிறுவனத்தின் நிர்வாண போட்டோ சூட்டிற்காக அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் தண்ணீருக்குள் குதித்தார்.

பாதுகாப்பு கவசமாக ஒரு கூண்டும் வழங்கப்பட்டது. ஆனால் அவரால் ஈர்க்கப்பட்ட சுறா ஒன்று கூண்டை உடைத்துக் கொண்டு, அவரது காலை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மீட்கப்பட்டார். தனது காலை பார்த்து கதறி அழுதார்.

இந்த வீடியோவில் ரத்தகறை போன்ற கொடூர காட்சிகள் உள்ளன.. இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம்.

Facebook Comments

You may also like

கோவில் குளத்தில் எதற்காக காசு போடுகிறோம் என தெரியுமா ?

நாம் கோவிலுக்கு சென்றால் அங்கு குளங்களில் காசு போடுவதை பார்த்திருக்கிறோம்.