அம்மாடி இந்த ரியாக்க்ஷன் பயங்கரமா இருக்கே.. ரொம்ப பயிற்சி எடுத்திருப்பாங்களோ??

- in பல்சுவை
182
Comments Off on அம்மாடி இந்த ரியாக்க்ஷன் பயங்கரமா இருக்கே.. ரொம்ப பயிற்சி எடுத்திருப்பாங்களோ??

பொதுவாகவே குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவலை என்பது சிறிதும் கூட நெருங்காது என்பது நம்மில் சிலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம்.

ஆம் அவ்வாறு தானும், தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் குட்டீஸ் மிஞ்ச யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அதே போல இந்த காணொளியில் வரும் குழந்தைகள் சிரிப்பதை நீங்களே பாருங்கள் இணையத்தில் வரும் ஈமோஜிகள் ரியாக்க்ஷன் போலவே அச்சு அசலாக உள்ளது.

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.