அப்துல் கலாம் நினைவாக ஒரு பாடல்

- in பல்சுவை
112
Comments Off on அப்துல் கலாம் நினைவாக ஒரு பாடல்

அப்துல் கலாம் நினைவாக ஒரு பாடல் – விஞ்ஞானியும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான மறைந்த ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.’நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்… ஆனால் அவரது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்’, “கனவு காணுங்கள்” என இளைஞர்களுக்கு அவர் கொடுத்த ஊக்கம் பற்றி ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.SSR Pankaj மற்றும் Praveen D Manuel பாடியுள்ள இந்த பாடலின் வரிகளை Nivedhitha Pankaj மற்றும் Thameez Udeen ஆகியோர் எழுதியுள்ளனர்.உங்களுக்காக அந்த பாடல்..

Facebook Comments

You may also like

இன்றைய ராசிபலன் (23-06-2018)!

மேஷம் இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.