அனுஷ்காவிற்கு திருமணம், சிறப்பு பூஜை!

- in Featured, சினிமா
87
Comments Off on அனுஷ்காவிற்கு திருமணம், சிறப்பு பூஜை!

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு என சமீபகாலமாக டபுள் வேட்டை ஆடிவருகிறார். இதுவரையும் இல்லாத அளவுக்கு இவருடைய படங்கள் கடந்த ஆண்டிலிருந்து கோடி ரூபாய் சாதனைகள் செய்து வருகிறது.

இதனால் இவருடைய மார்க்கெட் எகிறிப்போய் இருக்கிறது. பாகுபலி போன்று பயங்கர ஹிட் படங்களை கொடுத்தவருக்கு தற்போது பெரிதளவில் படங்கள் ஏதுமில்லை.

சமீபத்தில் தனது 36 ஆவது பிறந்தால் நாளை கொண்டாடிய இவருக்கு மகிழ்ச்சி என்றாலும் பெற்றோர்களுக்கு என்ன கவலை என்றால் மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்பது தான்.

ஆனாலும் வழக்கமாக எல்லோரும் எதிர்பார்ப்பது போல இவருடைய திருமணம் விரைவில் நடைபெறப்போகிறது. இதற்காக பிரசித்தியான கோவில்களில் சிறப்பு பூஜைகளை பெற்றோர்கள் செய்து வருகிறார்கள்.

Facebook Comments

You may also like

தமிழர்கள் கிட்ட மோதாதே: தூத்துகுடி விவகாரம் குறித்து சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படுபவர் என்பதும், மனதில்