அனகொண்டா விழுங்கிய நபர் உயிருடன் மீட்ட அதிசயம்! வீடியோ இணைப்பு

- in வினோதங்கள்
225
Comments Off on அனகொண்டா விழுங்கிய நபர் உயிருடன் மீட்ட அதிசயம்! வீடியோ இணைப்பு

 அனகொண்டா பாம்பின் வயிற்றுக்குள் சென்ற நபர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அனகொண்டா பாம்பின் உடலுக்குள் நடக்கும் விடயங்களை பற்றிய அறிந்து கொள்ள விரும்பினார்.
இதற்காக பாரிய அனகொண்டாவொன்று உயிருடன் விழுங்க அனுமதித்ததன் மூலம் அனகொண்டாவின் உடலுக்குள் நடப்பவற்றை படம்பிடித்துக்கொண்டு மீண்டும் உயிருடன் வெளியே வந்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த போல் ரொசோலி எனும் சாகசக் கலைஞனரே இதனை செய்துள்ளார். இத்திட்டத்துக்காக விசேட ஆடையொன்றை அணிந்திருந்தார்.
அமேஸான் காட்டில் கடந்த கோடைக்காலத்தில் இந்த சாகசம் இடம்பெற்­றுள்ளது.
25 அடி நீளமும் 181  கிலோ­கிராம் (400 இறாத்தல்) எடையும் கொண்ட அன­கொண்டா போல் ரொசோலியை விழுங்கியது. ஆனால் ரொசோலி அணிந்திருந்த விசேட ஆடை காரணமாக அவரின் உயிரும் உடலும் அனகொண்டாவுக்குள் பாதுகாப்பாக இருந்தன.

தங்கச் சுரங்கத் தொழில்துறை காரணமாக பாதிக்கப்­பட்­டுள்ள அன­கொண்­டாக்­களின் வாழ்­விடம் குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­துவ­தற்­காக இந்த நட­வ­டிக்­கையில் தான் ஈடு­பட்­ட­தாக போல் ரொசோலி கூறு­கிறார்.
இந்த ஆபத்­தான சாகச நட­வ­டிக்­கையில் போல் ரொசோ­லியை அப்­பாவி அன­கொண்டா விழுங்­கு­வ­தற்கும் பின்னர் அவரை வெளியே விடு­வ­தற்கும் ஏரா­ள­மான சக்­தியை வீணாக்க நேரிடும் என்­பதால் வன­ஜீ­வி­க­ளுக்­காக குரல்­கொ­டுக்கும் பலர் இத்­திட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தனர்.
எனினும், போல் ரொசோலி திட்­ட­மிட்­ட­படி தனது சாகச நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு உயி­ருடன் மீண்டார். “நான் அப்­பாம்மை அதி­க­மாக களைப்­புக்­குள்­ளாக்க விரும்­ப­வில்லை. இந்த ஆடை மென்­மை­யா­ன­தா­கவும்  பாம்­புக்கு என்னால் தீங்கு ஏற்­ப­டா­தி­ருப்­ப­தையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நான் விரும்­பினேன்” என போல் ரொசோலி கூறினார்.
அன­கொண்­டா­வினால் போல் ரொசோலி விழுங்­கப்­பட்டு உயி­ருடன் மீளும் சாகசக் காட்சி டிஸ்­க­வரி அலைவரிசையில் நாளை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Facebook Comments

You may also like

தரைக்கு மாப் போட்ட பிரதமர்: வைரல் வீடியோ!

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடேவின் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில்