அந்த விஷயத்தில் என்னுடைய அடுத்த டார்க்கெட் விஜய் தான்- பிரபல நடிகர் அதிரடி

- in சினிமா
135
Comments Off on அந்த விஷயத்தில் என்னுடைய அடுத்த டார்க்கெட் விஜய் தான்- பிரபல நடிகர் அதிரடி

நடனம் என்றாலே தமிழ் சினிமா நடிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது பிரபுதேவா மற்றும் விஜய். இவர்களது படங்களில் நடனத்திற்கு பஞ்சமே இருக்காது.

தற்போது வளர்ந்து வரும் இளம் நடன இயக்குனர்கள் எல்லாம் இவர்களை ஒரு ரோல் மாடலாக வைத்திருக்கிறார்கள் என்றே கூறலாம். அப்படி நடனத்தில் மிகுந்த ஆசை கொண்டவர் நடிகர் சாந்தனு. இவர் சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து குலேபா என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அவருடன் நடனம் ஆடியதற்கு பிரபுதேவாவிற்கு நன்றியை கூறிய சாந்தனு அடுத்து என்னுடைய டார்க்கெட் விஜய் அவர்கள் தான் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி