அதிமுக-வின் நிலைமையை அன்றே கணித்த கமல்ஹாசன், எப்படி தெரியுமா?

- in வினோதங்கள்
231
Comments Off on அதிமுக-வின் நிலைமையை அன்றே கணித்த கமல்ஹாசன், எப்படி தெரியுமா?

முதல்வர் ஜெயலலிதா இழப்பு பலருக்கும் சோகத்தை தந்தது. கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்ததால் அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் சார்ந்தோர்கள் அனைவருக்கும் என் இரங்கல்கள் என்று தெரிவித்திருந்தார், இதற்கு பல சர்ச்சைகள் எழுந்தது.

ஆனால், தற்போது ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சியில் பெரும் வெற்றிடம் எழுந்துள்ளது, மக்கள் யாரும் அவருடைய தோழி சசிகலாவை ஆதரிக்கவில்லை.

ஆனால், கட்சியில் எல்லோரும் அவருடைய பெயரை அடுத்த தலைமைக்கு குறிப்பிட்டுள்ளனர். இதை தான் கமல் அன்றே இப்படி குறிப்பிட்டு இருந்தார் என ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். மீண்டும் அவர் டுவிட்டை படியுங்கள் உங்களுக்கே புரியும்…

சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்தார் – ஆதாரத்துடன் நிருபிப்பு

screen-shot-2016-12-11-at-12-10-22-am

Sasikala Natrajan, Jayalalitha, Death, Sasikala, Slow poison, Jayalalitha Killed by sasikala, apollo hospital, jaya rajaji hall, modi visit sasikala, jaya killed, jayalalitha funeral, jayalalitha burrial, marina beach, AIADMK, ADMK, Stalin pays tribute, Best lady leader, Iron women of India

Facebook Comments