அடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி

- in டாப் நியூஸ்
69
Comments Off on அடுத்து பெரிய போராட்டம் மதுரையில் ஸ்டாலின் பேட்டி

அவனியாபுரம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு சுணக்கம் காட்டினால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: மாவட்ட தலை நகரங்களில் மனித சங்கிலி போராட்டம்வெற்றிகரமாக நடந்தது. இது மனித சங்கிலி மட்டுமின்றி, மக்களின் உணர்வை வெளிப்படுத்தகூடிய உரிமை சங்கிலியாக வெற்றிகரமாக நடந்தது.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மோலண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் மத்திய அரசு சுணக்கம் காட்டினால் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும், என்றார்.

Facebook Comments

You may also like

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை

டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் பட்டப்பகலில் இந்திய ராணுவ தளபதி ஒருவரின்