அடுத்தவங்களை பரிதவித்து ரசிப்பதுல அம்புட்டு சந்தோஷம் இவங்களுக்கு… அந்த மனுஷன் பாவம்ப்பா!..

- in Videos
95
Comments Off on அடுத்தவங்களை பரிதவித்து ரசிப்பதுல அம்புட்டு சந்தோஷம் இவங்களுக்கு… அந்த மனுஷன் பாவம்ப்பா!..

 

மனிதர்களை பயமுறுத்தி அவர்களின் பரிதவிப்பை ரசிப்பதே ஒரு தனி இன்பம்தான். இதற்காக சிலர் கடுமையாக ரிஸ்க் எடுத்து பெர்போமன்ஸ் எல்லாம் செய்வார்கள்.

ஆனால் இங்கு ஒரு பெண் சர்வசாதாரணமாக ஆண் நபருக்கு மரண பயத்தை ஏற்படச் செய்திருக்கின்றார். அதாவது நீராடிக்கொண்டிருந்த குறித்த நபர் தலையில் ஷம்பூ தேய்க்கும்போது சிவப்பு நிற சாயத்தை அவருக்கு தெரியாமலே தலையில் ஊற்றியுள்ளார்.

இதனை அறியாத அவர் தலையைக் கழுவும்போது சிவப்பு நிறமாக வருவதைக் கண்டு எப்படியெல்லாம் பயப்பிடுகின்றார் என்று வீடியோவில் கண்டு களியுங்கள்.

 

 

Facebook Comments