அஜித் விஜய் பற்றி ஆர் ஜே பாலாஜியின் லேட்டஸ்ட் கமெண்ட்

- in Featured, சினிமா
131
Comments Off on அஜித் விஜய் பற்றி ஆர் ஜே பாலாஜியின் லேட்டஸ்ட் கமெண்ட்

ஆர் ஜே பாலாஜி மெயின் காமெடியனாக நடித்து, வருகிற 10ம் தேதி வெளிவரவிருக்கும் படம் கடவுள் இருக்கான் குமாரு. இப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்களுடன் இன்று முகப்புத்தகத்தில் நேரடியாக பேசிய அவர்,

” கடவுள் இருக்கான் குமாரு ஒரு பக்கா காமெடி கமெர்ஷியல் படம். குடும்பத்துடன் சென்று சிரித்து விட்டு வரலாம் என்றார்.

மேலும் விஜய் அஜித் கேள்வி க்கு ” அஜித் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை ஒரு தடவையாவது பார்க்கணும் , விஜய் அண்ணாவை ஒரு தடவை பாத்திருக்கிறேன், அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறான், மேலும் அவர் ஒரு சிறந்த டான்ஸர் என்றார் .

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி