அஜித், விஜய், சூர்யாவிற்கு எத்தனை மார்க்- இவர் சொல்வதை பாருங்கள்

- in Cinema News
67
Comments Off on அஜித், விஜய், சூர்யாவிற்கு எத்தனை மார்க்- இவர் சொல்வதை பாருங்கள்

அஜித், விஜய், சூர்யாவிற்கு எத்தனை மார்க்- இவர் சொல்வதை பாருங்கள் – Cineulagamதமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்று கூறலாம் அஜித், விஜய், சூர்யாவை. தற்போதுள்ள இளைஞர்கள் பலரும் இவர்களுடைய ரசிகர்கள் தான்.இந்நிலையில் விஜய்-60யில் காஷ்டியூம் டிசைனராக பணிப்புரியும் சத்யா, நம் சினி உலகம் நேயர்களுக்காக ஒரு சிறப்பு பேட்டியளித்தார்.இதில் இவரிடம் ட்ரஸ்ஸிங் வைத்து அஜித், விஜய், சூர்யாவிற்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் என்று கேட்க, அஜித், விஜய் இருவருக்கும் 9 மார்க், சூர்யாவிற்கு 9.5 மார்க் என கொடுத்துள்ளார். அவருடைய பேட்டியை முழுமையாக காண் இதோ உங்களுக்காக.

Facebook Comments