அஜித் ரசிகர்களை கண்டு அதிர்ந்த திரையரங்கம்- மிரட்டிய ரசிகர்கள்

- in Featured, சினிமா
91
Comments Off on அஜித் ரசிகர்களை கண்டு அதிர்ந்த திரையரங்கம்- மிரட்டிய ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேதாளம்.

இந்த படத்தின் வெற்றி அஜித்தை வேறு லெவலுக்கு எடுத்து சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகவுள்ளது.

இதை கொண்டாட சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் நவம்பர் 10ம் தேதி சிறப்பு காட்சி ஒன்று ஏற்பாடு செய்தது.

முதலில் ஒரு காட்சி இருக்க, பின் ரசிகர்களின் வரவேற்பை கண்டு இரண்டு காட்சிகள் ஆக்கியது, ஆனால், அஜித் ரசிகர்களுக்கு அதுவும் போதவில்லை.

தற்போது 3 காட்சிகளாக வேதாளம் திரையிடப்படவுள்ளது, நவம்பர் 10ம் தேதி தான் எங்களுக்கு தீபாவளி என தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Facebook Comments

You may also like

டிக் டிக் டிக்’ – படம் ஒரு பார்வை !

சென்னை: தமிழ்நாட்டை அழிக்க வரும் விண்கல்லில் இருந்து 4 கோடி