அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கமல் ரசிகர்கள்

- in Cinema News, ஹாட் கிசு கிசு
114
Comments Off on அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த கமல் ரசிகர்கள்
ajith-kamal-hassan-latest-p

உலகநாயகன் கமல்ஹாசன் சினிமாவிற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். இந்நிலையில் சமீபத்தில் தல-57 படத்தில் இடம்பெற்ற பைக் சாகச காட்சியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதில் குறிப்பாக இந்தியாவிலேயே இப்படி ஸ்டெண்ட் செய்ய அஜித்தால் தான் முடியும் என்பது போல் கருத்துக்களை கூறி வந்தனர்.

ஆனால், இந்த ஸ்டெண்டை எல்லாம் சத்யா படத்திலேயே செய்துவிட்டார் என கமல் ரசிகர்கள் சத்யா படத்தின் இடம்பெற்ற பைக் வீலிங் காட்சி ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

Facebook Comments